சர்க்கரை நோயாளிகள் ஏன் கார்டியோ உடற்பயிற்சி செய்ய வேண்டும்? கார்டியோ உடற்பயிற்சி உடல் எடையை குறைப்பதற்காகவே என்று பலரும் நினைக்கிறோம் ஆனால் அவற்றால் பல நன்மைகள் ஏற்படக்கூடும் கார்டியோவாஸ்குலர் ஆரோக்கியத்திற்கு சிறந்தது உங்கள் இதயத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும் இரத்த அழுத்ததை கட்டுக்குள் வைக்க உதவும் ஏரோபிக் உடற்பயிற்சி ஆஸ்துமாவின் அபாயத்தை குறைக்க உதவும் நிம்மதியான உறக்கத்திற்கு வழி வகுக்கும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவலாம் சர்க்கரை நோயாளிகள் நிச்சயம் கார்டியோ உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறது