உணவை மென்று சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? உணவை சரியாக மெல்லும்போது, உங்கள் உடல் வயிற்றில் உள்ள செரிமான நொதிகளை வெளியிடுகிறது உணவின் பெரிய துகள்களை சிறிய துகள்களாக உடைக்க உதவுகிறது இதனால் உணவுக்குழாயின் வேலை மிச்சம் ஆகிறது செரிமான செயல்முறையை மேலும் மேம்படுத்த உதவும் உணவு செரிமானம் ஆன பின்னர், தேவையற்ற கழிவுகள் நீங்கிவிடும். இதனால் உடல் எடை கட்டுக்குள் இருக்கலாம் நீங்கள் எத்தனை முறை மென்று சாப்பிடுகிறீர்கள் என்பது நீங்கள் உட்கொள்ளும் உணவின் வகையைப் பொறுத்தது பழங்களை ஜூஸாக எடுத்துக்கொள்ளலாம் சாப்பிடும்போது குடிநீர் அல்லது பானங்களை தவிர்க்கவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் தவிர்க்க வேண்டும்