கன்னட திரைப்படம் ஒந்த் கதே ஹெல்லா
மூலம் அறிமுகமானார்


தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்
திரைப்படங்களிள் நடித்து வருகிறார்


சென்னையில்
பள்ளிப்படிப்பை முடித்தவர்


இவரது முழு பெயர்
பிரியங்கா அருள் மோகன்


ஆரம்பத்தில் மாடலாகவும்
பணியாற்றியுள்ளார்


சரலமாக
கன்னட மொழி பேசுபவர்


டாலிவுட்டில் நானியின்
படத்தில் அறிமுகமானார்


தனது 18 வயதிலேயே
நடிப்பு துறையில் எண்ட்ரி ஆனவர்


இவர் ஒரு வெறித்தன
’தோனி’ ரசிகை!


மேலும், நிறைய
புத்தகங்களை படிப்பாராம்!