ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார்.



ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர் ஆகியோரின் மகள்



இந்தி படங்களில் நடித்து வருகிறார்



சினிமா குறித்து கலிபோர்னியாவில் படித்தவர்



இவருக்கு கோலிவுட்டிலும் ரசிகர்கள் உண்டு



இன்ஸ்டாவில் செம ஆக்டீவாக இருப்பார் ஜான்வி..



13 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பின் தொடர்கிறார்கள்



பாலிவுட்டில் இருந்தாலும் தென்னிந்திய சினிமாவை ரசித்து பார்ப்பாராம்