ஸ்ரீதேவி விஜயக்குமார்...

விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியின் கடைசி மகள்!

அமெரிக்காவில் பிறந்தவர்

இவரும் சினிமாவை விடவில்லை!

1992்ல் ரிக்ஷா மாமா...

படத்தில் குழந்தை நட்சத்திரம்!

2009 ஜூன் 18 ல்...

ராகுல் என்பவரை மணந்தார்!

தமிழ், தெலுங்கு, கன்னட

படங்களில் நடித்துள்ளார்!

2011 சினிமாவுக்கு

முழுக்கு போட்டார்!

அவரது கடைசி படம்

தெலுங்கில் செல்போன் 3!

இருக்கும் இடம் தெரியாமல்

மகிழ்வான வாழ்க்கை வாழ்கிறார்!

வனிதாவுக்கு அப்படியே

நேர்மறையான குணம் கொண்டவர்!

இன்றும் இளமை மாறாமல்

அப்படியே 18 ல் இருக்கிறார் ஸ்ரீதேவி!