பல நாட்களாக லைம்லைட்டிலிருந்து
விலகியிருந்தார் லஷ்மி


அவரது மெட்ரோ நடனம்
திடீரென வைரலாகி உள்ளது


சமூக வலைதளத்தில்
ஹைலைட்டாகி உள்ளது


பரதம், குச்சிப்புடி, கதகளி
நடனங்களில் தேர்ந்தவர்


சுந்தர பாண்டியன் மூலம்
கோலிவுட்டில் எண்ட்ரியானவர்


குட்டி புலி, நான் சிகப்பு மனிதன்,
மிருதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா,
கொம்பன்
என அடுத்தடுத்து படங்களில் நடித்தார்


அஜித்துடன் வேதாளம்
படத்தில் பாசமலர் தங்கையாக நடித்திருப்பார்


சினிமாவில் இருந்து விலகி இருந்த அவர்
அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தார்


மீண்டும் தமிழில் ரீ-எண்ட்ரி
தரப்போவது எப்போது?