மாடலிங் ஆர்வம்

கொண்ட ரைஸா...!

பிக்பாஸ் மூலம்

இங்கு பிரபலமானார்!

சிறிய வேடங்களில் நடித்தவர்...

பின்னர் நாயகியானார்!

தான் பேசப்பட வேண்டும்

என்பதில் அதீத கவனம் கொண்டவர்!

தோல் சிகிச்சையில்

மருத்துவர் மீது புகார் அளித்தார்!

தோல் விவகாரம்

பல வாரம் பேசப்பட்டது!

லிவிங் டுகெதர் விருப்பம்

அவரது சமீபத்திய சர்ச்சை!