கருப்பு திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..



சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது



இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவலாம்



மலச்சிக்கலை தடுக்கலாம்



புற்றுநோயை எதிர்த்து போராடும் என்று சொல்லப்படுகிறது



சிறுநீரகங்களை நன்றாக பாதுகாக்கலாம்



கெட்ட கொலஸ்ட்ராலை படிப்படியாக குறைக்கலாம்



தலைமுடியை வலிமையாக்கும்



சருமத்திற்கு புத்துணர்வு தரும்



நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கலாம்