தினமும் முகத்திற்கு நெய் தடவி வந்தால் இத்தனை நன்மைகளா?



நெய்யை சமையலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பயன்படுத்தலாம்



நெய்யால் சருமத்திற்கு அத்தனை நன்மைகள் கிடைக்கின்றன



வறண்ட உதடுகளில் தடவினால் வறட்சி மட்டுமன்றி பிங் உதடும் கிடைக்கும்



கண்களை சுற்றி கருவளையம் இருந்தாலும் நெய் தடவலாம்



நெய் தடவி மசாஜ் செய்தால் முகம் பிரெஷான பொலிவு பெறும்



10 சொட்டு நெய் கலந்து கைகால்களில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்க சூப்பர் ஃபிரெஷாக உணர்வீர்கள்



சருமத்தின் அழகை மேம்படுத்தும்



முகத்தில் சுருக்கங்கள் நீங்கலாம்



வறண்ட சருமத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்