மாட்டிறைச்சியில் புரதம் அதிகம் உள்ளது.



மாட்டிறைச்சியில் தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது



மாட்டிறைச்சி சாப்பிடுவது இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது



மாட்டிறைச்சி வைட்டமின்கள் நிறைந்தது



மாட்டிறைச்சி மிகவும் மலிவு



உடலில் உள்ள ஹார்மோன்கள் சீராக சுரக்க உதவுகிறது.



மாட்டுக்கறியில் அனைத்து விதமான சத்துக்களும் அடர்த்தியாக நிறைந்துள்ளன.



100 கிராம் மாட்டுக்கறியில் 254 கலோரிகள் தான் உள்ளன.



தானியங்களில் உள்ள சத்துக்களை விட சிவப்பு இறைச்சிகளில் கிடைக்கும் சத்துக்களை நமது உடல் எளிதாக முழுமையாக உறிஞ்சும்.



முறையான ஊட்டச்சத்து கிடைக்காமல் குழந்தைகள் இருக்கும் நம் நாட்டிற்கு அவசியமானது மாட்டிறைச்சி.