வயதான தோற்றத்தை குறைக்கிறது



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



மன அழுத்தத்தை குறைகிறது



மூளையை சுறுசுறுப்பாக்கும்



தலைவலிக்கு நல்ல நிவாரணமாக இருக்கும்



ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் கொண்டுள்ளது



உயர் கொலஸ்ட்ரால் பிரச்சினை குறையும்



குமட்டல், வாந்தி மற்றும் மலச்சிக்கலை தீர்க்கும்



முடக்கு வாதம் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் அமைகிறது



தேநீர் மனதிற்கும், நரம்புகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்