லெமன் டீ, உடல் எடையை குறைக்க உதவும்



மீன் வகைகள், கண் பார்வையை மேம்படுத்துகிறது



நட்ஸ் வகைகளில் அதிக நார்ச்சத்து உள்ளது



மஞ்சள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை போக்க உதவும்



இஞ்சி மற்றும் பூண்டு உடல் செரிமானத்திற்கு உதவுகிறது



பெர்ரி வகைகள் சருமத்தை பராமரிக்க உதவுகிறது



பால் பொருட்கள் எலும்பையும் தசையையும் உறுதியாக்கும்



முட்டையில் உடலுக்கு தேவையான புரதம் உள்ளது



மஷ்ரூம் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது



கீரை வகைகளில் பல சத்துக்கள் உள்ளது