ஆரோக்கியமற்ற உணவு முறை உடல் எடையை அதிகரிக்கும்



சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து கொள்ளலாம்



உணவுகளை மெதுவாக மென்று சாப்பிட வேண்டும்



டிவி முன் உட்கார்ந்து சாப்பிடுவதை தவிர்க்கவும் கவனம் இல்லாமல் அதிகமாக சாப்பிட கூடும்



சரியான தூக்கம் வேண்டும்



தண்ணீர் அதிகம் குடியுங்கள்



தினமும் கிரின் டீ குடியுங்கள்



ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ் தவிர்க்கவும்



வைட்டமின் சி உணவுகளை எடுத்துக் கொள்ளவும்



தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்