நடிகை & மாடல் ஐஸ்வர்யா லட்சுமி



திருவனந்தபுரத்தில் பிறந்தவர்



எம்.பி.பி.எஸ். பட்டதாரி



நடிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தால் மாடலிங்கிற்குள் வந்தார்



2017ம் ஆண்டு மலையாளத்தில் அறிமுகம்



மலையாளத்தில் ஏராளமான படங்கள் நடித்துள்ளார்.



2017ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார்



பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கிறார்



ஆர்யாவின் கேப்டன் படத்திலும் நடிக்கிறார்



தெலுங்கிலும் நடித்து வருகிறார்