வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடலாமா? பூண்டை மழைக்காலத்தில் அடிக்கடி சாப்பிட வேண்டும் வெறும் வயிற்றில் 2 பல் பூண்டை மென்று சாப்பிடலாம் இரத்த அழுத்தம் கட்டுப்படலாம் தொடர்ந்து சாப்பிட்டால் மாரடைப்பு அபாயம் குறையலாம் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவலாம் அல்சைமர் ஆபத்தை குறைக்க உதவலாம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும் பல் வலி குணமாக உதவும் சிலருக்கு ஒவ்வாமை இருக்கும். அவர்கள் பூண்டை தவிர்க்கலாம்