இரவு நேரத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்.. பால் சார்ந்த கொழுப்பு உணவுகளை தவிர்க்கலாம் காஃபி குடிப்பதை தவிர்க்கலாம் மசாலா, எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கலாம் மட்டன், பீப் போன்ற சிவப்பு இறைச்சிகளை தவிர்க்க வேண்டும் பீன்ஸ் வகைகளை தவிர்க்கலாம் அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை தவிர்க்கலாம் குளிர்பானங்கள் இருக்கும் பக்கமே போகாதீங்க.. மிதமான எளிய உணவுகளை எடுத்துக் கொள்ளவும் ஜீரணிக்க கடினமாக இருக்கும் உணவுகளை தவிர்ப்பது உடல்நலத்திற்கு நல்லது