தீபாவளிக்கு முந்தைய நாளே சாமி அறையை சுத்தம் செய்யலாம்.




பேப்பர் கொண்டு பூ தோரணம், வாழ்த்துகளை எழுதி வீடுகளில் வைக்கலாம்.


பசுமையா பட்டாசு /விதைகள் உள்ள பட்டாசுகளை தெரிவு செய்யலாம்.



கவனமாக பட்டாசு வெடிக்கவும்.



விளக்கேற்றலாம். கோலங்களில் விளக்கேற்றி வைக்கலாம்.



மலர் கோலம், தோரணம் வீட்டை அலங்கரிக்கலாம்.



ரங்கோலி கோலம் / கலர் கோலம் அழகாக இருக்கும்.



வாசனை மெழுகுவர்த்தியும் பயன்படுத்தலாம்..



அன்பானவர்களுக்கு இனிப்புகளுடன் வாழ்த்து அட்டை/ பரிசுகளை வழங்கலாம்.



ஆரோக்கியமான உணவுகளுடன் மகிழ்ந்திருங்கள்..