முடி கருகருவென வளர வேண்டுமா.. இருக்கவே இருக்கு விளக்கெண்ணெய் ஹேர் மாஸ்க்! இது வறட்சியான உச்சந்தலைக்கும் பொடுகுக்கும் உதவுகிறது விளக்கெண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன இதில் ஈரப்பதம் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன ஒரு சிறிய கிண்ணத்தில் விளக்கெண்ணெயை எடித்துக்கொள்ளவும் இதை சுமார் 10 வினாடிகள் சூடு செய்யவும் இதை மிதமான சூட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் விரல் நுனியை பயன்படுத்தி, விளக்கெண்ணெயை உச்சந்தலையில் மசாஜ் செய்யவும் 15 நிமிடங்கள் அப்படியே ஊர வைக்கவும் பின்பு நன்றாக ஷாம்பு போட்டு குளிக்கவும்