எந்த அளவு தண்ணீர் குடிக்கனும்னு தெரியும், எந்த முறையில் தண்ணீர் குடிக்கனும்னு தெரியுமா?



காலையில் எழுந்த உடன் 1 டம்லர் தண்ணீர் குடிக்க வேண்டும்



காலையில் எழுந்த உடன் சுடு தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது



தண்ணீர் குடிக்கும் போது உட்கார்ந்து குடிப்பது சிறப்பு



தண்ணீரை வாய் வைத்து குடிக்க வேண்டும்



சாப்பிடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டும்



சாப்பிட்ட பின் 1 மணி நேரத்துக்கு பிறகு தான் தண்ணீர் குடிக்க வேண்டும்



சாப்பிட்ட பின் 5 நிமிடத்திற்க்கு பிறகு ஒரு வாய் தண்ணீர் குடிக்கலாம்



அனைவரும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை



உங்கள் உடலுக்கு ஏற்ற அளவு குடித்தால் போதும்