பிரபல நடிகை ரஜிஷா விஜயன் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு தமிழ், மலையாளத்தில் நடித்து வருகிறார்கர்ண கர்ணன் படத்தில் நடித்து மிகவும் பிரபலம் கேரளாவில் பிறந்தவர் ஏராளமான விருதுகளை வென்றுள்ளார் இதழியலில் பட்டம் பெற்றவர் 2016ம் ஆண்டு முதல் நடிக்கிறார் தமிழில் நல்ல படங்களில் நடித்து வருகிறார் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துள்ளார்