இந்திய திரையுலகின் பிரபல நடிகை தமன்னா



கோலிவுட், பாலிவுட் சினிமாக்களில் கலக்கி வருகிறார்



கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமானார்



இவர் நடிப்பில் வெளியான சிறுத்தை, பையா உள்ளிட்ட படங்கள் பெரிதும் பேசப்பட்டது



அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னனி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்



தற்போது இவர் கேரளாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்



இது குறித்து தனது சமூக வலைதளத்திலும் பதிவுகளை வெளியிட்டுள்ளார்



அதில், வெள்ளை உடையில் தேவதை போன்று காட்சியளிக்கிறார் தமன்னா



மேலும், கேரளாவை காட்ஸ் கன்ட்ரி என குறிப்பிட்டுள்ளார்



இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது