கோலிவுட்டின் முன்னணி இயக்குனர் சங்கர் இவரது 59வது பிறந்தநாள் இன்று ஜென்டில்மேன் திரைப்படம்தான் இவரது முதல் படைப்பு முதல் படத்திலேயே ‘யாருப்பா இந்த பையன்’ என அனைவரையும் வியக்க வைத்தவர் இவர் இவர் இயக்கிய ஜீன்ஸ், நண்பன், எந்திரன் உள்ளிட்ட படங்கள் மாபெரும் வெற்றிபெற்றன கோலிவுட் ரசிகர்களுக்கு பிரம்மாண்டம் என்றால் ஞாபகம் வருவது இவர் தான் எந்த அளவிற்கு பட்ஜெட் போட்டு படத்தை எடுக்கிறாரோ, அதே அளவிற்கு வசூலையும் குவித்து விடுவார் சங்கர் இவர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது தற்போது தெலுங்கில் ராம் சரண் வைத்து இயக்கவுள்ளார் முதன் முறையாக இவர் தெலுங்கு சினிமாவில் களமிரங்குகிறார்