தமிழ்நாட்டின் பெரிய தொழிலதிபர்களுள் சரவணனும் ஒன்று

இவரது பிராண்டிற்காக, தானே விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தார்

பெஸ்ட் பெஸ்ட் விளம்பர பாடல் மூலம் மக்களிடம் பரிச்சயமானார்



நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவர், தி லெஜண்ட் மூலம் எண்ட்ரி கொடுத்தார்

தி லெஜண்ட் படத்திற்கு, பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது

கடந்தாண்டில் வெளியான இப்படம், நெகடீவ் விமர்சனங்களை பெற்றது

காஷ்மீரில் எடுத்த புகைப்படத்துடன் பெரிய அப்டேட் ஒன்று வெளியாகும் என அறிவித்தார்

அதற்கு ஏற்றவாரு, தி லெஜண்ட் படம் ஓடிடியில் இன்று வெளியானது



தி லெஜண்ட் படத்தை, ஹாட்ஸ்டாரில் காணலாம்



தி லெஜண்ட் ரிலீஸால், நெட்டிசன்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்