மாதவிடாய் நாட்களில் பெண்கள் படும் வேதனையை வார்த்தைகளால் கூற முடியாது



இயற்கையான வழியில் மாதவிடாய் முன்கூட்டியே வர என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்



மாதவிடாயை முன்கூட்டியே வர வைக்க, பப்பாளி பயன்படுத்தப்படுகிறது



மாதவிடாயை முன்னதாகவே வரவழைக்க இஞ்சி தேநீர் கலவை பரிந்துரைக்கப்படுகிறது



கொத்தமல்லி விதைகள் உங்கள் மாதவிடாயை முன் கூட்டியே வர தூண்டலாம்



மாதுளை பழச்சாறு மாதவிடாயை தூண்டுவதற்கு உதவியாக இருக்கலாம்



மாதவிடாயை முன்கூட்டியே வரவழைக்க அன்னாசிப்பழம் துணை புரியலாம்



ப்ரோக்கோலி, தக்காளி போன்ற காய்கறிகளை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம்



மாதவிடாயை தூண்ட வெந்தயம் பெரிதும் உதவலாம்



இவை அனைத்தும் தனிப்பட்ட நபரின் கருத்துக்களே. மருத்துவரின் ஆலோசனையை பெறுவதே சிறப்பு