சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!



சரியான உணவு முறையை கடைபிடிக்க வேண்டும்



தொடர்ந்து உடற்பயிற்சியை செய்யவும்



கார்போஹைட்ரேட் உணவுகளை அளவாக எடுத்துக் கொள்ளவும்



சர்க்கரை நோய் உள்ளவர்கள், சமைக்காத தேங்காயை சாப்பிடலாம்



சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளலாம்



முட்டை சேர்த்துக்கொள்ளலாம்



முட்டையில் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்



பன்னீர் ஓர் சிறந்த உணவு



தினமும் நட்ஸ் சேர்த்துக்கொள்ளலாம்