ரத்த கட்டை சரியாக்க உதவும் வீட்டு வைத்தியம்!



உடலில் அடிபடும் போது ர்த்தம் உறைந்து ரத்த கட்டு ஏற்படுகிறது



ரத்தம் உராய்ந்து அந்த இடத்தில் சிறிய புடைப்பு போல் இருக்கும்



ரத்தம் உறைந்திருப்பதை சில சமயங்களில் வெறுங்கண்களால் பார்க்க முடியும்



நாட்கள் செல்ல செல்ல அந்த இடம் கருப்பு நிறமாக மாறும்



புளி கல்லுப்பை சேர்த்து பசை போல் ஆக்கி ரத்த கட்டு ஏற்பட்ட இடத்தில் பற்று போடலாம்



மஞ்சள் பொடியை சிறிது வெந்நீர் விட்டு கலந்து தடவலாம்



வெள்ளை துணியில் மஞ்சள் சேர்த்து கட்டு போட வேண்டும்



ஆமணக்கு, நொச்சியை கலந்து வெள்ளை துணியால் ஒத்தடம் கொடுத்து வரலாம்



அமுக்கிராங் சூரணத்தை சூடான பசும்பாலில் கலந்து காலை மாலை குடித்து வர ரத்த கட்டு விரைவில் நீங்கும்