தாவரங்கள் வைக்கப்பட்டுள்ள இடம் புத்துணர்ச்சி பெற்று, இனிமையான சூழலாக மாறுகின்றன



வீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்கள், வளர்க்க வேண்டிய முக்கிய செடிகள் இவை..



இந்த செடி வகைகளை வீட்டில் வைத்தால், ஆரோக்கியம் மேம்படும் என்பது நம்பிக்கை



லாவெண்டர்- நறுமணத்தை தருவதோடு மன அமைதியை உண்டாக்குகிறது

ரோஸ்மேரி செடி- மூளையின் ஆற்றலை மேம்படுத்துமாம்

மல்லிகை செடி- இது காதல் உணர்ச்சியை தூண்டுவதால், வீட்டில் கணவன் மனைவி இடையே அன்பை அதிகரிக்குமாம்

துளசி செடி- இது குடும்பத்திற்கு நல்ல நேரத்தையும் ஆரோக்கியத்தையும் கொண்டு வருவதாக கூறப்படுகிறது

மூங்கில்- இது எதிர்மறை ஆற்றலை நேர்மறை ஆற்றலாக மாற்றுமாம்

புதினா செடி- நல்ல நேரத்தை கொண்டு வரும்

தைம்- குடும்பங்களுக்கிடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதாக நம்பப்படுகிறது