குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர், தர்ஷா குப்தா



இவர் கோவையை சேர்ந்தவர்



சில சீரியல்களில் நடித்துள்ளார்



ஓ மை கோஸ்ட் படம் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்



அப்படத்தில், சதீஷிற்கு ஜோடியாக நடித்தார்



தர்ஷா இன்ஸ்டாவில் படு ஆக்டீவ்



அனைத்து பண்டிகைகளுக்கும் தவறாமல் போட்டோஷூட் செய்து வருகிறார்



தினமும் சில போட்டோக்களை பதிவிடும் இவர், ஸ்பெஷல் நாட்களில் பல போட்டோக்களை இறக்கி விடுவார்



ஊரே விடுமுறையில் உறங்கும் நாட்களில் கூட, அயராமல் போட்டோஷூட் செய்யும் நடிகை இவர்



தற்போது, குடியரசு தினத்தையொட்டி மூவர்ண உடை அணிந்து போட்டோஷூட் செய்துள்ளார்