ஹாலிவுட்டில் மிகப்பெரிய பிரபலம் கைலி ஜென்னர்



கார்தாஷியன்ஸ் குடும்பத்தில் முக்கியமானவர் இவர்



பாரிஸில் நடந்த ஃபேஷன் திருவிழாவில் கைலி கலந்துகொண்டார்



இதில் கைகளில் சிங்கத்தை ஏந்தியவாறு போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தார்



இந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன



சிலர், ‘இது மிருகங்களுக்கு இழைக்கப்படும் கொடுமை’ என கருத்து தெரிவித்துள்ளனர்



இதனால், இந்த புகைப்படங்கள் சர்ச்சைக்குரியதாக உருவெடுத்துள்ளது



பலர் இது போன்று வித்தியாசமான அலங்காரத்துடன் இதில் கலந்து கொண்டனர்



தங்க பெயிண்ட் பூசிய பிரபலம் ஒருவர் போஸ் கொடுக்கும் காட்சி



உடல் முழுவதும் சிகப்புக் கற்கள் பொறிக்கப்பட்டு வந்த டோஜா கேட்