தெலுங்கில் முன்னணி ஹீரோ சர்வானந்த்



தமிழில் எங்கேயும் எப்போதும் படம் மூலம் பிரபலமானார்



96 படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் நடித்தார்



இவர் ரக்ஷித்தா என்பவரை மனம் முடிக்கவுள்ளார்



இந்த ஜோடிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது



இந்நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன



இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்



இவர்களின் திருமணத் தேதி குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை



தனது நிச்சயதார்த்தம் குறித்து, சர்வானந்த் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்



நடிகர் ராம் சரண் தனது மனைவியுடன் இந்நிகழச்சிக்கு சென்றுள்ளார்