நாட்டு நாட்டு பாடலைப் போன்று ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள பாடல்கள்!



லிஃப்ட் மீ அப்



இப்பாடல் வகாண்ட ஃபாரெவர் படத்தில் இடம் பெற்றுள்ளது



அப்ளாஸ் பாடல்



டெல் இட் லைக் அ உமன் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் இது



ஹோல்ட் மை ஹேண்ட்



டாப் கன் மேவரிக் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்



திஸ் இஸ் லைஃப்-எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் என்ற கொரியன் படத்தின் பாடல்



நாட்டு நாட்டு பாடல்



ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் இது