ஆளவந்தான் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும்



இதில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்தார்



இப்படம், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்தது



இந்த படத்திற்கு சங்கர் மகாதேவன் இசையமைத்திருந்தார்



ரவீனா டன்டான் கதாநாயகியாக நடித்திருந்தார்



கலை புலி எஸ்.தாணு இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆவார்



2001-ல் வெளியான இப்படம், ப்ளாப் ஆனது



தற்போது இப்படம், 1000 தியேட்டர்களில் ரீ-ரிலீஸாகவுள்ளது



இந்த அறிவிப்பை கலைப்புலி எஸ் தாணு, தனது ட்விட்டரில் பதிவிட்டார்



இந்த படம், இப்போது ஹிட்டாகும் என்பது படக்குழுவினரின் எதிர்பார்ப்பாகும்