இன்ஸ்டாவில் செம ஆக்டீவாக இருப்பவர் தர்ஷா குப்தா



நாளொன்றுக்கு பல போட்டோக்களை பதிவிடும் வள்ளல் இவர்



குக் வித் கோமாளி மூலம் பிரபலமானார்



ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்துள்ளார்



இவரை போன்று கட்டுக்கோப்பான உடலை பெற சில டிப்ஸ் இதோ..



ஆரோக்கியமான உணவை அளவாக சாப்பிட வேண்டும்



பழம், காய்கறிகளை போதுமான அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும்



துரித உணவுகளை அதிகமாக சாப்பிடக்கூடாது



யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றை தொடர்ந்து செய்து வரவேண்டும்



வாரத்திற்கு ஒருமுறை, முகத்திற்கு பேசியல் செய்ய வேண்டும்