அஞ்சான் பட நடிகை சஞ்சனா சிங்கின் பிறந்தநாள் செலிப்ரேஷன்



மும்பையில் இருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் சஞ்சனா



பல தமிழ் படங்களில் துணைக்கதாபாத்திரமாக வந்துள்ளார்



ரேணிகுண்டா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்



கோ படத்தில் இடம் பெற்றுள்ள அகநக சிரிப்பது அழகா பாடலில் நடனமாடினார்



அஞ்சான் படத்திலும் கமர்ஷியல் பாடலுக்கு நடனமாடினார்



இவர், சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார்



அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்



இவை வைரலாகி வருகின்றன



நடிகை சோனியா அகர்வாலுடன், சஞ்சனா சிங்