நடிகை & மாடல் சஞ்சனா 2014ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார் சென்னையில் படித்தவர் நெருங்கி வா முத்தமிடாதே மூலம் அறிமுகம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் சார்பட்டா மூலம் மிகவும் பிரபலம் ஜகமே தந்திரம் படத்திலும் நடித்து புகழ்பெற்றார் சீரியலிலும் நடித்துள்ளார் தமிழ், இந்தி, தெலுங்கில் நடித்துள்ளார். வெப்சீரிஸ், குறும்படங்களிலும் நடித்துள்ளார்