தர்ஷா குப்தா



இவர் 07 ஜூன் 1994 இல்
பிறந்தார் (வயது 27)




இவர் சீரியல்களில் நடித்துள்ளார்


இவர் நாடக தொடர்களில் நடிகையாக
நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.



இவர் கம்பேக் கொடுத்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி (2019).


இவரின் முதல் படம்
இயக்குநர் மோகன் ஜி யின்
ருத்ர தாண்டவம்


இவரின் அடுத்த படம் இயக்குநர் யுவன்னின்
’ஓ மை கோஸ்ட்’ (2022)


இந்த திரைப்படத்தில்
’சன்னி லியோன் ’உடன்
இணைந்து நடிக்கவுள்ளார்


இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில்
பதிவேற்றும் புகைப்படங்கள்
ரசிகர்கள் மத்தியில் வைரல்