இவர் ராஜீவ் அஞ்சலின் ‘பைலட்ஸ்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் மோலிவுட்டில் நிறைய திரைபடங்கள் நடித்துள்ளார் இவர் சைவ உணவு மட்டும் தான் உண்பாராம் தமிழிலும் பல படங்கள் நடித்துள்ளார் கீர்த்தி ‘மகாநதி’ படத்தில் அனைவரையும் கவனிக்க வைத்தார் கீர்த்தி சில நேரங்களில் தனது ஆடைகளை தானே வடிவமைப்பார் இவர் நீச்சலில் சிறந்தவர் மகாநதி படத்துக்காக தேசிய விருது பெற்றவர் குறுகிய காலத்தில் தேசிய விருது வாங்கியவர் இவர் லண்டனில் ஃபேஷன் டிசைனிங் படித்துள்ளார்