தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் திருச்சிற்றம்பலம் தந்தை மகன் பாசம், காதல் என எதார்த்தமான கதை பின்னணியை கொண்ட படம் இது இதில், தனுஷிற்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார் ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர் ஆகியோரும் நடித்திருந்தனர் படம் இரண்டு வாரங்களை கடந்து வெற்றி நடை போட்டு வருகிறது இப்படம் உலகளவில் 110 கோடி பணத்தை வசூலித்துள்ளது அதில் தமிழ் நாட்டில் மட்டும் 80 கோடி ரூபாயை வசூலித்துள்ளது இதனால் படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளது இதையடுத்து தனுஷ் நானே வருவேன் படத்தில் நடிக்கிறார் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது