சூர்யா திரைக்கு வந்து இன்றோடு 25 ஆண்டுகள் ஆகிறது 1997-ல் வெளிவந்த நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமானார் சூர்யா சூர்யாவின் மறக்க முடியாத கதாபாத்திரங்களின் லிஸ்ட் : சக்தி - பிதாமகன் நந்தா சூர்யா - வாரணம் ஆயிரம் ஆத்ரேயா - 24 நெடுமாறன் - சூரரைப் போற்று சந்துரு - ஜெய் பீம் இந்த ஆண்டு சூரரைப் போற்று திரைப்படத்திற்காக தேசிய விருதும் பெற்றார்