தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை த்ரிஷா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் கில்லி, மங்காத்தா உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்துள்ளார் குயின் ஆஃப் சவுத் இந்தியா என அழைக்கப்படுகிறார் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவும் இருப்பார் நிறைய விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார் பல ஹீரோயின்கள் வந்தாலும் இன்றும் பலருக்கு கனவுக்கன்னி இவர்தான் இவர் தற்போது கோவாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார் அங்கு எடுத்த வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார் இவை தற்போது வைரலாகி வருகின்றது