சாய் பல்லவி குறித்த சுவாரஸ்ய தகவல்கள்! சாய் பல்லவிக்கு 'பிரேமம்' முதல் படமல்ல. 16 வயதிலேயே 'தாம் தூம்' படத்தில் நடித்திருந்தார் கோத்தகிரியைச் சேர்ந்த செந்தாமரை கண்ணன் - ராதா கண்ணன் ஆகியோரின் மகள் இவர் இவருடைய இளைய சகோதரி பூஜா கண்ணன் சாய் பல்லவி கோயம்புத்தூரில் படித்து வளர்ந்தார் பாட்டி தாத்தா மீது அதீத அன்பு கொண்டவர் சாய் பல்லவி நடிகை மட்டுமல்ல, அவர் ஒரு மருத்துவரும் ஆவார் பெரும்பாலாக மேக்-அப் இல்லாமல் நடிக்க விரும்புவர் நடனத்தின் மீது தீரா காதல் கொண்டவர் தற்போது அவர் குடும்பத்தாருடன் இன்பச்சுற்றுலா சென்றுள்ளார்