ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு டயட்டில் கவனமாக இருக்க வேண்டும்.



தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.



முட்டை சாப்பிட வேண்டும்.



சர்க்கரை வள்ளிக் கிழங்கு



சிறுதானியங்கள், இரும்புச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடனும்.



கொய்யா சாப்பிடலாம். தினமும் இரண்டிற்கும் மேற்பட்ட பழங்களை சாப்பிடலாம்.



கீரை வகைகள் டயட்டில் இருக்கட்டும்.



தயரி, க்ரீக் யோகட் தினமும் சாப்பிடுங்க.



சால்மன், மீன் உள்ளிட்ட உணவுகளை சாப்பிடலாம்.



நட்ஸ் போன்ற சத்துமிக்க உணவுகள் டயட்டில் இருக்கட்டும்.