அதிதி சங்கர் பிரபல இயக்குநர் சங்கரின் மகள் இவர் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிகர், இயக்குநர் அர்ஜுனின் மகள், ஐஸ்வர்யா கல்யாணி பிரியதர்ஷன் பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் இவர் ஸ்ருதி ஹாசன் உலக நாயகன் கமலின் மகள் இவர் விஜயலட்சுமி அகத்தியன் இயக்குநர் அகத்தியனின் மகள் இவர்