விரைவில் வெளியாகவுள்ள படம் பொன்னியின் செல்வன் பெரும் பொருள் செலவில் உருவாக்கப்பட்டுள்ள படம் இது இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகிறது பெங்களூரு, மும்பை, கேரளா உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது இதில் நடிகர்கள் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நடிகைகள் த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோரும் கலந்து கொண்டனர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் கலந்து கொண்டார் படத்தில் பெரிய பழுவேட்டையராக நடித்துள்ள சரத்குமாரும் நிகழ்ச்சிக்கு வருகை தந்தார் பட ரிலீஸிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்