மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் நடிக்கும் படம் பொன்னியின் செல்வன். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி எடுக்கப்படும் திரைப்படம் படத்தின் ப்ரோமோஷன் தற்போது நடந்து வருகிறது படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழு மும்பையில் உள்ளனர் இந்தப் படம் செப்டம்பர் 30, 2022 - ல் வெளியாக உள்ளது இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது டிக்கெட் முன்பதிவு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது செய்தியாளர்களுடன் நடந்த சந்திப்பில் படத்தின் இரண்டாம் பாகம் பற்றி மணிரத்னம் பேசி இருந்தார் இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி 9 மாதத்தில் பாகம் 2 வெளியாகும் என கூறியுள்ளார் ப்ரோமோஷனில் வெளியாகும் போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது