சென்னையில் பிறந்து சென்னையில் வளர்ந்து அக்மார்க் சென்னை பெண். மிஸ் சேலம்,ல் சென்னை அழகிப் பட்டங்களை வென்றவர். கல்லூரி நாட்களில் மாடலிங்கில் ஈடுபட்டதும் விளம்பரப் படங்களில் நடித்ததும் சினிமா வருகைக்கு பாலம் அமைத்தன. ஜோடி திரைப்படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்ததே இவரின் திரை அனுபவம் லேசா லேசா நாயகியாக முதல் படம். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகை திரிஷா கிருஷ்ணன் குந்தவை எனும் இளவரசியாக நடித்துள்ளார். விலங்குகள் நல ஆர்வலர். குந்தவையின் நடிப்பினை காண ரசிர்கள் காத்திருக்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கு மேலாக திரிஷா சினிமாவில் வலம் வருகிறார், ரசிகர்களின் எவர்கிரீன் நாயகிக்கு வாழ்த்துகள்.