கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் நடிகை தர்ஷா குப்தா விஜய் டிவியில் ஒளிபரப்பான 'அவளும் நானும்' சீரியல் மூலம் அறிமுகமானார் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார் டிக் டாக் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார் ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் படம் மூலம் வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் தர்ஷா குப்தா கிளாமர் தூக்கலாக இருக்கும் புகைப்படங்கள் மூலம் எண்ணற்ற ரசிகர்களின் கவனம் பெற்றார் தற்போது மெடிக்கல் மிராக்கிள் என்ற படத்தில் நடித்து வருகிறார் இன்று 29வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ரசிகர் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்