இலங்கையை சேர்ந்தவர் ஜனனி



மாடலாக தன் வாழ்க்கையை தொடங்கினார்



விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்



பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்



இவரின் க்யூட் முகத்தை பார்த்த ரசிகர்கள், ஜனனிக்காக ஆர்மியை உருவாக்கினர்



சிறுவயதாக இருந்தாலும் தன்னால் முடிந்த அளவுக்கு போட்டி போட்டார்



இலங்கை தமிழை அழகாக பேசி, மக்களின் மனதை வென்றார்



லியோ படத்தில் இவர் நடிப்பதாக தகவல் வந்தது



இன்று ஜனனியின் பிறந்தநாள்



பிறந்தநாள் காணும் ஜனனிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்