சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆயிஷா பொன்மகள் வந்தாள், செம்பருத்தி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான 'சத்யா' சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார் ரவுடி பேபி என ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக என்ட்ரி கொடுத்தார் எட்டு எபிசோட் வரை பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் தாக்குப்பிடித்தார் சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 2 படத்தின் ஹீரோயினாக வெள்ளித்திரையில் அறிமுகமானார் பேஷன் போட்டோகிராபர் ஹரன் ரெட்டியுடன் சில மாதங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடைபெற்றது இன்று 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்