'பிரேமம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன் தெலுங்கில் 'ஆ ஆ' படத்தின் மூலம் அறிமுகமானார் தமிழில் கொடி படம் மூலம் அறிமுகமானார் கார்த்திகேயா 2, 18 பக்கங்கள் மற்றும் பட்டர்ஃபிளை என தொடர் வெற்றி கொடுத்தார் கைவசம் நான்கு படங்கள் உள்ளன தெலுங்கில் டிஜே தில்லுவின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது ஹோம் டவுன் சென்றுள்ளார் அனுபமா பரமேஸ்வரன் ஊறுகாய் போடுவதில் மிகவும் பிஸியாக ஈடுபட்டுள்ளார் அனுபமா அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் ரசிகர்கள் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை குவித்து வருகிறார்கள்